உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! `சிக்ஸ் பேக்' மோகம்!

2020-11-06 1

ஆண்கள் அனைவருக்கும் தாங்கள் `சிக்ஸ் பேக்' (six pack) வைத்துக்கொள்ள வேண்டும் என்று தனி ஆசை இருக்கும். அதற்காக ஆசைப்பட்டு சிலர் ஜிம்மிலும் சேர்ந்துவிடுவார்கள் ஆனால், தற்போதுள்ள இளைஞர்கள் சாப்பிடும் ஃபாஸ்ட் புட், நேரமின்மை குறிப்பாக சோம்பேறித் தனம் ஆகிய அனைத்தும் சேர்ந்து அவர்கள் வாழ்வில் விளையாடி இறுதி வரையில் தாங்கள் ஆசைப்படும் `சிக்ஸ் பேக்' வராமலே போய்விடும்.

Videos similaires